Sale!

Herbal bath powder (நலங்கு மாவு)

Original price was: ₹150.00.Current price is: ₹100.00.

& Free Shipping

Nalangu Maavu 21+ Herbs – 100% Herbal Bath and Face Powder.(Nalangu Maavu is a traditional South Indian herbal bath powder, often used as a natural, chemical-free alternative to soap).

Category:
Guaranteed Safe Checkout

Nalangu Maavu 21+ Herbs – 100% Herbal Bath and Face Powder.(Nalangu Maavu is a traditional South Indian herbal bath powder, often used as a natural, chemical-free alternative to soap).

🌟 *இயற்கையான பொலிவு தரும் 21 மூலிகை கொண்ட நலங்கு மாவு! 🌟

ரோஜா இதழ், ஆவாரம் பூ, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் , செம்பருத்தி பூ, துளசி, அதிமதுரம், வசம்பு ,பூலாங்கிழங்கு ,கோரைக்கிழங்கு , வேப்பிலை, என 21 இயற்கை மூலிகைகளின் அற்புதம்! 🌿

✨ *சிறப்பம்சங்கள்:*
1. 100% இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.
2. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தலாம்
3. இரசாயனம் கலக்காத பாரம்பரிய குளியல் பொடி.
4. தோல் நோய்களைத் தடுக்கும்,வியர்வை துர்நாற்றத்தை நீக்கிசருமத்தை ஜொலிக்க வைக்கும்

✨ *எப்படிப் பயன்படுத்துவது?*
நீரில் குழைத்து சருமத்தில் தேய்க்கவும். (சோப்பைத் தவிர்க்கவும்)

💰 விலை: ₹100 (100g)

📍 ஜெயம் & மங்கலம் நன் களம்🌾
📞 8807440007/ 9087909054

( All Over India Delivery Available)

இயற்கையோடு இணைவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்! 💚

Weight

100grm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Herbal bath powder (நலங்கு மாவு)”

Your email address will not be published. Required fields are marked *